Sunday, September 26, 2010

pondicherry: அரசியல் நாகரிகம்

pondicherry: அரசியல் நாகரிகம்: "இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் நாகரிகம் என்பது என்னவென்று கேட்பார்கள். வடக்கே இன்றும் அங்கு உள்ள அனைத்து கட்சி அரசியல்வாதிகள் இடையே நல்ல நட..."

அரசியல் நாகரிகம்

இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் நாகரிகம் என்பது என்னவென்று கேட்பார்கள். வடக்கே இன்றும் அங்கு உள்ள அனைத்து கட்சி  அரசியல்வாதிகள் இடையே நல்ல நட்பு நிலவுகின்றது. தமிழ்நாட்டில்  மட்டுமே  கேவலமான சூழ்நிலை  காணப்படுகின்றது. அறுபதுகளில் வரை தமிழ் நாட்டிலும் நல்ல மரியாதையான அரசியல் நாகரிகம் நிலவியது.1968 ல்  சென்னை முதல் அமைச்சர்ராக  அண்ணா இருந்தபோது காமராஜ் அவர்கள்  காங்கிரஸ் கட்சி தலைவரராகவும் திருமதி இந்திராகாந்தி பிரதம மந்திரியாகவும் இருந்தனர்.அப்போது சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள்  சிரித்து பேசி மகிழ்த காட்சி இது. 

Saturday, September 18, 2010

pondicherry: திரு M.O.H. பாரூக் மரைகாயர் பாண்டிச்சேரின் மண்ணின்...

pondicherry: திரு M.O.H. பாரூக் மரைகாயர் பாண்டிச்சேரின் மண்ணின்...: "திரு M.O.H. பாரூக் மரைகாயர் பாண்டிச்சேரின் மண்ணின் மைந்தர் ஆவர். 1937 செப்டம்பர் 6 இல் காரைக்காலில் பிறந்த இவர் தனது 27 வது வயதில் பாண்டிச்ச..."
திரு M.O.H. பாரூக் மரைகாயர் பாண்டிச்சேரின் மண்ணின் மைந்தர் ஆவர். 1937 செப்டம்பர் 6 இல் காரைக்காலில் பிறந்த இவர் தனது 27 வது வயதில் பாண்டிச்சேரி சட்ட மன்றத்திற்கு MLA  தேர்ந்து எடுக்கப்பட்டார். அவ் வருடமே  பாண்டிச்சேரி சட்ட மன்றத்தின் சபா நாயகராக பதவி ஏற்றார். இந்தியாவில்  மிக சிறிய  வயதில் இப் பதவியில் முதலில் இருந்தவரும் இவரே. தனது 30 ஆவது வயதில் பாண்டிச்சேரின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். மூன்று முறை பாண்டிச்சேரின் முதல் அமைச்சர் ஆகவும், மூன்று முறை பாண்டிச்சேரி மாநிலத்தின் பாராளு மன்றத்தின் உறுப்பினர் ஆகவும் பதவி வகித்தார். மத்திய அரசில் சுற்றுலா மற்றும் விமான துறை துணை அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார். தமிழில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் சிறந்த பேச்சாளர் ஆவர்.நிர்வாக திறனும் , மக்களின் நலத்தில் அக்கறை  உடையவர். சவூதி அரேபியாவின் இந்திய தூதர் ஆக இருந்து இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோர்கு வேண்டிய சௌகரியங்களை சிறப்பாக செய்தார்.சவுதி அரேபியாவில் பணி புரியும் இந்தியர்களின் நலளின் அக்கறை கொண்டு அவர்களுக்கு வேண்டிய காரியங்கள் செய்தார். இப்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவிஇல் இருக்கும் இவர் தனது அரசியல் அனுபவங்களை கொண்டு அம் மாநில மக்கள்ளுக்கு பாடுபடுவார். ஜார்கண்டு மாநிலம் இந்தியாவின் முன்னேறிய மாநிலம்மாக மாறும் என்பதில் ஐயம்மில்லை.

Tuesday, September 14, 2010

pondicherry: nehru

pondicherry: nehru: "ஜவஹர்லால் நேரு இந்தியாவின் மகத்தான தலைவர். அவரருக்கும் லேடி மவுண்ட் பேட்டன் பிரபுக்கும் இருந்த உறவு பல சர்ச்சைகளை கிளப்பினாலும் நேருவின் வா..."

nehru

ஜவஹர்லால் நேரு இந்தியாவின் மகத்தான தலைவர். அவரருக்கும் லேடி மவுண்ட் பேட்டன் பிரபுக்கும் இருந்த  உறவு பல சர்ச்சைகளை கிளப்பினாலும் நேருவின் வாழ்வில் இனிமையான காலம் அது. நேரு மனம் சந்தோசமாக இருக்கும் போது அவர் சிகரட் பிடிப்பார்  என்பது பலர்க்கு தெரியாத செய்தி ஆகும். சில அபூர்வமான புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளேன்.
நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?
சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்

Friday, September 10, 2010

Sri Raja Ravi Varma

Raja Ravi Varma (1848-1906) was born in Kilimanoor Palace as the son of Umamba Thampuratti and Ezhumavil Neelakandan Bhattathiripad. At the age of seven years he started drawing on the palace walls using charcoal. His uncle Raja Raja Varma noticed the talent of the child and gave preliminary lessons on painting. At the age of 14, Ayilyam Thirunal Maharaja took him to Travancore Palace and he was taught water painting by the palace painter Rama Swamy Naidu. After 3 years Theodor Jenson, a British painter taught him oil painting.


Most of his oil paintings are based on Hindu epic stories and characters. In 1873 he won the First Prize at the Madras Painting Exhibition. He became a world famous Indian painter after winning in 1873 Vienna Exhibition.



Many of his oil paintings are classic and his unique Indian style has later influenced artists and designers worldwide. Here we have displayed pictures of some of the classic oil paintings and oleographs of Raja Ravi Varma.

Wednesday, September 1, 2010

pondicherry govt.medical college



இந்த ஆண்டு முதல் பாண்டிச்சேரி அரசால் ஆரம்பிக்கப்பட்டு உள்ள மருத்துவ கல்லூரி அதன் லோகோவில் பெருந்தலைவர் காமராஜ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று குறிப்பிடப்பட்டு  உள்ளது. ஆனால் அதன் இணைய தளத்தில் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இதில் எது சரியான பெயர் என்று பாண்டிச்சேரி அரசு தெளிவு படுத்தப்பட வேண்டும்.

pondicherry: loading,unloading problem

pondicherry: loading,unloading problem: "பாண்டிச்சேரியில் சமீப காலமாக சுமை இறக்குவோர் சங்கங்களால் பல பிரச்னை உருவாகி வருகின்னறன. வீட்டை காலி செய்வோர்ரிடம் அதிக கூலி கேட்பதாகவும், அவ..."

loading,unloading problem

பாண்டிச்சேரியில் சமீப காலமாக சுமை இறக்குவோர் சங்கங்களால் பல பிரச்னை உருவாகி வருகின்னறன. வீட்டை காலி செய்வோர்ரிடம் அதிக கூலி கேட்பதாகவும், அவர்களே ஆட்கள் வைத்து இறக்கினாள், அவர்களை மீரட்டுவது, வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் இறக்கினால் அவரகலேடம் அதிக கூலி கேட்டு மீரட்டுவது,தொழிற்சாலைக்கு  வரும் பொருட்களை  இறக்குவதில் அதிக கூலி, மாமுல் கேட்டு மீரட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனை பாண்டிச்சேரி வணிக அவை கவனத்திக்கு பல அமைப்புகள் கொண்டு வந்தன. வணிக அவை தலைவர் திரு M .சிவசங்கர் இது குறித்து ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்தார். 14 மெம்பர் கொண்ட கூட்டு நடவடிக்கை கமிட்டி ஏற்படுத்த பட்டது. அக் கமிட்டி பல கூட்டங்கள் நடத்தி நேற்றைய தினம் ஒரு பத்தரிகையாளர் சந்திர்ப்புக்கு ஏற்பாடு செய்தது. அதில் வரும் 08 /09 /2010 க்குள் வீடு மாறுவோர் தமக்கு சுமை தூக்குவோர் அமைப்பால் ஏற்பட்ட இன்னல்களை கடிதம் மூலம் தெரிவிக்கவும்,குடியிருப்போர் சங்கங்கள் தங்கள் மெம்பர்க்கு ஏற்பட்ட அனுவங்களை வணிக அவைக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்ள பட்டனர். வரும் 13 /09 /2010  அன்று ஊர்வலமாக சென்று முதல் அமைச்சரரை சந்தித்து கேரளாவில் உள்ளது போல சட்டம் கொண்டு வர மனு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவிக்க பட்டது.