இன்று பாண்டிச்சேரி சுகாதார துறை அமைச்சர் திரு வல்சராஜ் அவர்கள் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டார். அதன் படி இந்த ஆண்டு சென்டாக் மூலம் தேர்ந்து எடுக்க படும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம். ஐந்து ஆண்டுகள் முயுவதும் அவர்கள் கட்டணம் எதுவும் இன்றி கல்வி கற்கலாம்.
No comments:
Post a Comment