Friday, August 27, 2010




ஸ்ரீ வேதபுரிச்வர் கோயில் பாண்டிச்சேரிஇன் முக்கிய பகுதி இல் அமைந்து உள்ளது .சுமார் முண்ணூறு ஆண்டுகள் பழைமை வாய்த இக் கோயில் முதலெல் மிஸ்ஸியன் வீதியில் இப்போது உள்ள மாதாகோயில் உள்ள இடத்தில் இருந்தது. டுப்லாக்ஸ் கவர்னர் ஆக இருந்த சமயத்தில் அந்த இடத்தை இடித்து மாதா கோயில் கட்டப்பட்டது . பின்னர் காந்தி வீதி ய்க்கு மாற்ற பட்டது .

No comments:

Post a Comment