பாண்டிச்சேரி மெடிக்கல் காலேஜ் ஒருவழி யாக திறக்கப்பட்டு விட்டது.திரு
ந.ரங்கசாமி முதல் அமைச்சர்ராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடந்தன.பாதி வேலைகள் நடைபெறும் போது அரசியல் காரணமாகவும்
ரங்கசாமி முதல் அமைச்சர் பதவிஇல் இருந்து ராஜினாமா செய்த காரணத்தால் வேலைகள் நின்று போயின. பின்னர்
திரு வைத்திலிங்கம் முதல் அமைச்சர்ராக பதவி ஏற்ற பின்னர்
மத்திய அமைச்சர் திரு நாராயணசாமி ,
சுகாதார துறை அமைச்சர் திரு வல்சராஜ் இவர்களின் கூட்டு முயற்சியால் பாண்டிச்சேரி அரசு மெடிக்கல் காலேஜ் திறக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment